தேசிய கல்வி நிறுவகம்

Skip Navigation Links
விக்ஷேட
கல்வி இணைப்புகள்

தேசிய கல்வி நிறுவகம் இலங்கை (NIE – Sri Lanka) ஆனது பன்மைச் சமூகத்தில் வழங்கப்படுகின்ற பொதுக் கல்வியில் தரம், நடுநிலை மற்றும் பொருத்தப்பாடுடனான அபிவிருத்திக்கு தலமைத்துவத்தை வழங்கக் கூடிய பிரதான நிறுவனமாகும். தேசிய கல்வி நிறுவகத்தின் கடப்பாங்கு:

  • பொது மற்றும் ஆசிரிய கல்விக்கான பாடத் திட்டங்களை வடிமைத்தலும் அபிவிருத்தி செய்தலும்.
  • கல்விச் சமூகத்தின் தொழில்சார் அபிவிருத்தியை வழங்குதல்.
  • ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கம் ஊடாக கல்வி மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய பலமிக்க தலைமை.

தேசிய கல்வி இலங்கை (NIE – Sri Lanka) இலங்கை ஆனது 1985 ஆம் ஆண்டு 28 ஆம் இலக்கதேசிய கல்வி நிறுவகக் கட்Lளைச் சட்டத்தின் கீழ் 1986 ஆம் ஆண்டு No. 255, Bauddhaloka Mawatha, Colombo 07 மற்றும் No. 21, High Level Road, Maharagama ஆகிய இடங்களில் ஆரம்பமானது. இந்நிறுவனத்தை உருவாக்கியதன்நோக்கம் கல்வி முகமையாளர், ஆசிரிய கல்வியியலாளர், ஆசிரியர் ஆகியோர்களின் இயல் திறனைக் கட்டயெழுப்பல், பாடசலைக் கலைத்திட்டத்தை வடிமைத்தலும் அபிவிருத்தி செய்தலும், கொள்கை ரீதியான கல்வி ஆய்வுளை மேற்கொள்வதற்குமாகும். இலங்கையின் கல்வி அபிவிருத்தி சார்ந்த விடயங்களில் கல்வி அமைச்சருக்கு ஆலோசனை வழங்கவும் தேசிய கல்வி நிறுவகம் கடப்பாங்குடையதாயிருக்கின்றது.

தூரநோக்கு

"மாணவர்களின் திறமைக்கும் முன்னுரிமைக்கும் கனவுகளுக்கும் பொருத்தமான கற்றல் நிகழும் இடமாக அருகில் உள்ள பாடசலை சிறந்த பாடசலையாக அபிவிருத்திசெய்தல்." தேசத்தின் ஒவ்வொரு பிள்ளையும் தமது வசிப்பிடத்திற்கு அருகில் தேவையான சகல வசதி வாய்ப்புக்களுடனும் மகிழ்வுடன் தமது திமைக்குப்பொருத்தமான தமது முன்னுறமைக்கு ஏற்றப எதிர்காலத்திற்குப்பொருத்தமான கற்றலில் ஈடுபடும் நாளைக் காண்பதே எமது தூரநேக்காகும். இதன் மூலம் கல்வியில் புதுமுக அபிவிருத்தயை ஏற்படுத்தும் மத்திய நிலையமாக நிறுவனம் சர்வதேச அங்கீகாரம்பெறும்.

பனிக் கூற்று

வாழ்க்கை முழுவதற்குமான கல்வியின் இலக்குளை புரிந்துகொண்டு கற்கக்கூடிய மாணவர்களைக் கொண்ட பாடசலை முறைமையில் ஆய்வு மற்றும் நவீன தொழில் நுட்பத்துடன் பொருத்தமாக பயிற்றப்பட்ட தேர்ச்சிமிக்க ஆசிரியர்கள் மற்றும் புத்தாக்க கலைத் திட்டத்துடனுமான அதி நவீன கல்வியை இலங்கைப் பாடசாலை முறைமையிலுள்ள மாணவர்களுக்கு வழங்குதல்.

dg

Dr. Sunil Jayantha Nawaratna assumed duties as Director General of the National Institute of Education on 19th March, 2020.


© 2024 - Department of IT, National Institute of Education, P.O. Box 21, High Level Road, Maharagama, Sri Lanka